Get 10,000+ Worth of Bonus for FREE


Get 10000+ Worth of Bonus for FREE1


என் பெயர் Dr. Fairozahuq.
நான் ஒரு NLP Expert, Life Coach மற்றும் International Success Mindset Coach.
ஒரு காலத்தில் வாழ்க்கையில் பலர் போல நானும் confusion, stress, self-doubt ஆகியவற்றை சந்தித்தேன்.
“எப்படி வாழ்க்கையை மாற்றலாம்?”
“எப்படி மனதை control செய்யலாம்?”
“Success mindset எப்படி உருவாக்கலாம்?”
இந்த கேள்விகளுக்கான பதிலை தேடிக்கொண்டிருந்த போது நான் Neuro Linguistic Programming (NLP)
மற்றும் Mind Reprogramming Techniques பற்றி கற்றுக்கொண்டேன்.
அந்த ஒரு mindset shift என் வாழ்க்கையை முழுவதும் மாற்றியது.
நான் உணர்ந்த ஒரு பெரிய உண்மை:
👉 Life change ஆக வேண்டுமென்றால், முதலில் Mindset change ஆக வேண்டும்.
அதன் பிறகு நான் தீர்மானித்தேன் —
என் வாழ்க்கை மட்டும் மாற்றுவது போதாது,
மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்ற வேண்டும் என்று.
அதனால் தான் நான் உருவாக்கினேன்
SmartBrain Skills Academy.
இங்கு நான் மக்களுக்கு NLP Coaching, Mindset Transformation Training, Confidence Building, Relationship and Success Coaching
மூலம் அவர்களின் limiting beliefs, fear, stress மற்றும் negative patterns ஆகியவற்றை மாற்ற உதவுகிறேன்.
என் நோக்கம்
🌍 Tamil People Worldwide க்கு
World Class Mindset Coaching கொண்டு செல்வது.
🌟 Mission (எங்கள் நோக்கம்)
என் Mission என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு Mindset Transformation மூலம் வாழ்க்கையை மாற்ற உதவுவது.
NLP Techniques, Mind Reprogramming, and Success Mindset Coaching
மூலம் மக்கள் தங்களின் Limiting Beliefs, Fear, Stress, Self-Doubt ஆகியவற்றை நீக்கி,
Confident Personality
Financial Growth
Healthy Relationship
Successful Career & Business
இவற்றை உருவாக்க உதவுவது தான் என் நோக்கம்.Through SmartBrain Skills Academy,
நான் Tamil People Worldwide க்கு International Standard Coaching & NLP Training வழங்கி
அவர்களை High Performance Achievers & Global Coaches ஆக உருவாக்க உதவுகிறேன்.🌍
Vision (எங்கள் எதிர்கால பார்வை)
என் Vision என்பது 1 Million People Mindset Transformation Movement உருவாக்குவது.
Tamil Community Worldwide க்கு World Class NLP Coaching வழங்குவது
ஆயிரக்கணக்கான NLP Coaches & Mindset Trainers உருவாக்குவது
பெண்கள் மற்றும் இளைஞர்களை Confident Leaders & Successful Entrepreneurs ஆக மாற்றுவது
SmartBrain Skills Academy ஐ ஒரு Global Mindset Coaching Brand ஆக உருவாக்குவது
“Change Your Mindset – Create Your Success – Inspire the World.”க்கவும்
EVERYTHING POSSIBLE TO YOU
“எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் – உங்கள் வாழ்க்கை மாற்றம் இங்கே தொடங்குகிறது!”
(“Our Clients’ Experiences – Your Transformation Starts Here!”)
“NLP Practitioner training changed my life completely. I learned powerful coaching techniques to help people overcome stress, relationship issues, and money blocks. Today I confidently work as a life coach and help others transform their lives.”
This site is not a part of the Facebook™ website or Facebook™ Inc. Additionally, This site is NOT endorsed by Facebook™ in any way. FACEBOOK™ is a trademark of FACEBOOK™, Inc. As stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with my ideas, information, tools or strategies. I just want to help you by giving great content, direction and strategies that worked well for me and my students and that I believe can help you move forward. All of my terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the links. I feel transparency is important and I hold ourselves (you & me) to a high standard of integrity. Thanks for stopping by. I hope this training and content brings you a lot of value & results.
Privacy Policy | Refund | Terms | Disclaimer